15th November 2025
Home Page 2
இலக்கியம்சிறுகதைவாசிப்பு

இரண்டு சிறுகதைகள்

1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு
அ.முத்துலிங்கம்இலக்கியம்ஈழத்து இலக்கிய முன்னோடிகள்ஈழம்யாழ்பாணம்வாசிப்பு

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா
அ.முத்துலிங்கம்அறிமுகம்இலக்கியம்ஈழம்சிறுகதைபிரதி மீதுபொதுயாழ்பாணம்வாசிப்பு

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு
அறிமுகம்இலக்கியம்ஈழம்பிரதி மீதுபொதுயாழ்பாணம்வாசிப்பு

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும்
இலக்கியம்

பிரித் நூலின் தரிசனம்

அனோஜன், யானை சிறுகதை வாசித்தேன். கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது. ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன்.   அன்புடன் சேது வேலுமணி சென்னை   பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும்.
அறிமுகம்இலக்கியம்ஈழத்து இலக்கிய முன்னோடிகள்ஈழம்பிரதி மீதுவாசிப்பு

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக
அம்ருதாஅறிமுகம்இலக்கியம்நேர்காணல்பதாகைபொதுவாசிப்பு

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும்
இலக்கியம்ஈழம்சிறுகதைஜெயமோகன்யாழ்பாணம்வாசிப்பு

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு
இலக்கியம்பிரதி மீதுபுத்தகம்வாசிப்பு

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும்
அம்ருதாஇலக்கியம்ஈழம்சிறுகதை

போர்வை – சிறுகதை

1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர்