அம்ருதாசிறுகதைசாய்வு – சிறுகதைஅனோஜன் பாலகிருஷ்ணன்10th April 201810th April 2018 by அனோஜன் பாலகிருஷ்ணன்10th April 201810th April 2018011 நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து...